அடிக்கடி கேட்கப்படும் கேள்வி (FAQ – TN Staff Tax Calculator)

பயனர்களால் அடிக்கடி எழுப்பப்படும் சந்தேகங்களை நாம் இங்கு காணலாம்..

1. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் 5400 கிரேடு பே அதாவது ​லெவல் 22 இல் இருக்கும் போது என்ன செய்வது?
2. இடைநிலை ஆசிரியர்களுக்கு சரண்டர் தொகையில் PP யிலிருந்து ரூபாய் ஆயிரம் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது?
3. செக்சன் 288B யில் வரியை அடுத்த பத்து ரூபாய்க்கு ரவுண்ட் செய்ய வேண்டுமா? ஒரு ரூபாய்க்கு ரவுண்ட் செய்ய வேண்டுமா?
4. பிடிஎப்பில் ஆதார் எண், டேன் எண், வங்கிக்கணக்கு விவரஙகள் போன்றவை இடம் பெற என்ன செய்ய வேண்டும்…

Scroll to Top