# சாக்பீஸ் டைரி > கற்க... கற்பிக்க.. பேசிட... ## Posts - [அறிவியல் கற்பித்தல் - வயதோடு வளரும் ஒரு கதை](https://chalkpiecediary.com/learning-progressions-tamil/): அறிவு ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிவதில்லை; ஒவ்வொரு வயதிலும் அது உருமாறுகிறது. Gopnik-ன் ஆய்வுகள் முதல் spiral curriculum வரை — தொடக்கம் முதல் மேனிலை வரையிலான ஒரு வளர்ச்சிப் பாதையின் வடிவமைப்பு. - [வெளியிடப்படாத ஒரு காகிதம்](https://chalkpiecediary.com/curiosity-textbook-assessment-tamil/): ஒரு பாடநூலின் மதிப்பீட்டுப் பகுதி ஒரு தேர்வுத்தாள் அல்ல, ஒரு வினாத்தொகுப்பு. இவ்வேறுபாட்டை NCERT-ன் Curiosity நூல்களே தமது 34 பாடங்களிலும் நிரூபிக்கின்றனவா? 378 வினாக்களை வடிவம் வாரியாகப் பகுப்பாய்வு செய்து, அவற்றுக்குப் பின்னிருக்கக்கூடிய மதிப்பீட்டு வடிவமைப்பு நெறிமுறையை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி. - [சிறந்த ஆசிரியர்கள் அப்படி என்னதான் வித்தியாசமாகச் செய்கிறார்கள்?](https://chalkpiecediary.com/rosenshine-10-principles-tamil/): சிறந்த ஆசிரியர்கள் வகுப்பறையில் என்ன வித்தியாசமாகச் செய்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை தேடி பராக் ரோசென்ஷைன் நடத்திய ஆய்வு — வெறும் 9 பக்கங்களில் கற்பித்தல் அறிவியலை மாற்றி எழுதியது. அறிவாற்றல் அறிவியல், வகுப்பறைக் கண்காணிப்பு மற்றும் கற்பித்தல் ஆராய்ச்சி என மூன்று தளங்களிலிருந்து வடிகட்டப்பட்ட அவரது 10 கோட்பாடுகளின் தமிழ் அறிமுகம் இது. - [மாணவனின் மூளையிடம் பேசும் இடம் — பாடநூல் மதிப்பீட்டுப் பக்க வடிவமைப்பு](https://chalkpiecediary.com/timss-35-35-30-tamil/): — திருகாணிக்கு சுத்தியல் எதற்கு? ஒரு வினாத்தொகுப்பின் அறிவியல் பற்றிய உரையாடல் ஒரு பாடம் முடிந்தபின் வரும் “பயிற்சி” பக்கம் — பாடநூலின் மிக முக்கியமான பக்கம். ஏன்? ஏனென்றால் அதுதான் மாணவனின் மூளையிடம் “நீ எதை மறக்கக் கூடாது, எதை யோசிக்கத் தொடங்க வேண்டும்” என்று திரும்பச் சொல்லும் முக்கியமான இடம். நமது கல்வி உரையாடல் வரிசையில் இஃது ஆறாவது கட்டுரை. ஓர் அறிவியல் பாடநூலில் இடம்பெறும், ஒரு நல்ல வினாத்தொகுப்பு எப்படிக் கட்டமைக்கப்பட வேண்டும் என்று இங்கு பேசலாம். இருபது கேள்விகள், ஒரே ஒரு பதில் விதம் “அணுவின் அமைப்பு” பாடத்தை முடித்துவிட்டு பயிற்சி வினாக்களை எழுதத் தொடங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். எழுதுகிறோம் — இருபது வினாக்கள் தயார். ஆனால் ஒரு நிமிடம் நிறுத்திப் படித்துப் பாருங்கள்: “எலக்ட்ரானின் மின்சுமை என்ன? புரோட்டானின் நிறை என்ன? நியூட்ரானைக் கண்டுபிடித்தவர் யார்?…” இருபதும் ஒரே ஆழத்தில் இருக்கின்றன. மாணவன் பாடப்புத்தகத்தின் அதே […] - [வினாத்தாள் உங்களை அளவிடுகிறதா? ஏமாற்றுகிறதா?](https://chalkpiecediary.com/exam-design-validity-did-it-measure-you/): தேர்வு முடிந்து வெளியே வரும்போது ஏற்படும் தன்னம்பிக்கைக் குறைவு பெரும்பாலும் தேர்வரின் திறமையின்மை அல்ல — வினாத்தாள் வடிவமைப்பின் குறையாகவும் இருக்கலாம். சிலபஸ் மீறல், மனனத்தை மட்டும் சோதிக்கும் கூற்று-காரண வினாக்கள், பொருத்துக வினாக்களின் மறைமுக ஊகத் தன்மை, சமவிரிப்பின்மை ஆகியவற்றை மதிப்பீட்டியல் கண்ணோட்டத்தில் ஆராயும் கட்டுரை. - [உலகின் சிறந்த பாடநூல்களின் வடிவமைப்பு இரகசியங்கள்](https://chalkpiecediary.com/textbook-design-secrets-tamil/): — அறிவியல் பாடநூல் வடிவமைப்பு குறித்த ஓர் உரையாடல் ஒரு பாடநூல் என்பது வெறும் தகவல்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு கற்பித்தல் கருவி. ஓர் ஆசிரியர் இல்லாதபோதும், அந்தப் பாடநூல் தனியாகவே ஒரு மாணவருக்குக் கற்பிக்க வேண்டும். அதை சாத்தியமாக்குவது — உள்ளடக்கம் மட்டுமல்ல; உள்ளடக்கம் எப்படிக் காகிதத்தின் மீது வடிவம் கொள்கிறது என்பதுவும் முக்கியம். ஒரு பாடநூல் பக்கத்தின் ஒவ்வொரு சென்டி மீட்டரும் ஒரு கற்பித்தல் முடிவு. நமது கல்வி உரையாடல் வரிசையில் உள்ள இந்த ஐந்தாவது கட்டுரை பாடநூல் வடிவமைப்பினுள் ஒரு பயணம்.. சற்று நீளமான பயணம்தான். ஆனால் சுவராசியமான பயணம்… ஒரே உள்ளடக்கம் — இரு பக்கங்கள் ஒரே உள்ளடக்கம் — இரு பக்கங்கள் “ஒளிவிலகல்” (Refraction of Light) என்ற ஒரே கருத்தை விளக்கும் இரு வேறு வடிவங்களை ஒப்பிடுவோம். இரண்டிலும் தகவல் ஒன்றுதான், ஆனால் வெளிப்படுத்தும் விதம் வேறு. இரண்டு பக்கங்களிலும் உள்ளடக்கம் ஒன்றே; […] - [கேள்விகளால் இயங்கும் வகுப்பறை - DQB](https://chalkpiecediary.com/driving-question-board-tamil/): “எவ்வளவு கேட்டாலும் ஒரு கேள்வி கூட கேக்க மாட்டேங்குறாங்க…” — அறிவியல் ஆசிரியர்களின் வழக்கமான ஓர் ஏமாற்றம். “இவங்க கேக்கற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டே இருந்தா portion முடியுமா?” — அதே ஆசிரியரின் இன்னொரு ஏமாற்றம். இரண்டுமே நிஜம். இரண்டுமே ஒரே வகுப்பறையில் பல நேரங்களில் ஒரே ஆசிரியரிடமிருந்து வரும். ஓர் ஆசிரியராக நாம் சந்திக்கும் இரட்டைக் குறுக்கீடு (double bind) இது. இக்கேள்விக்கு உலகெங்கிலும் பல கல்வியாளர்கள் வழங்கிய ஓர் எளிய ஆனால் வலுவான விடைதான் — Driving Question Board (DQB), அதாவது உந்துகேள்விப் பலகை. அது என்ன? வகுப்பறையில் எப்படிப் பயன்படுத்துவது? பாடநூல் வடிவமைப்பில் எவ்வாறு இணைப்பது? — விரிவாகப் பார்ப்போம். முதலில், ஒரு முரண்பாடு ஒருபுறம் — மாணவர்கள் கேள்வி கேட்காமல் மௌனமாக அமர்ந்திருப்பது. மறுபுறம் — கேள்விகள் வந்தால், அவற்றுக்குப் பதிலளிக்கப் போதிய நேரம் இல்லாதது. இந்த முரண்பாட்டை — “மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும், […] - [அறிவியல் கல்வியை மாற்றிய எட்டு இயக்கங்கள்: பாடநூல்களுக்குப் பின்னால் ஒரு சுவாரசிய வரலாறு](https://chalkpiecediary.com/science-education-eight-movements/): அறிவியலை எப்படிக் கற்பிக்க வேண்டும்? — இக்கேள்விக்கு உலகம் கடந்த 70 ஆண்டுகளில் கொடுத்த எட்டு முக்கியமான பதில்கள் PSSC, BSCS, Nuffield, Hoshangabad, SEPUP, IB MYP, Siyavula, OpenSciEd. இவை வெறும் பாடநூல் சீர்திருத்தங்கள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒரு கல்வித் தத்துவம், ஒரு கற்பித்தல் புரட்சி. அறிவியல் கல்வியை அக்கறையோடு அணுகும் எவரும் இந்த வரலாற்றை அவசியம் அறிய வேண்டும். ஒரு செயற்கைக்கோள், உலகின் அறிவியல் கல்வியை மாற்றிய கதை 1957 அக்டோபர் 4-ம் தேதி இரவு. சோவியத் ருஷ்யா விண்வெளியில் சுமார் இரண்டு அடி விட்டமுள்ள (58 செ.மீ) ஓர் உலோகக் கோளத்தை — Sputnik-ஐ — ஏவியது. அதிலிருந்து வெளிப்பட்ட “பீப்… பீப்…” என்ற ரேடியோ சமிக்ஞை அமெரிக்காவில் கேட்டது. ஒரே இரவில் தாம் ஒரு அறிவியல் வல்லரசு என்ற அமெரிக்காவின் எண்ணம் விழுந்துவிட்டது. “நாம் எங்கே தவறிவிட்டோம்? நமது கல்விமுறை எங்கே தவறுகிறது?” என்ற கேள்வி […] - [டீச்சர், இதையெல்லாம் ஏன் படிக்கணும்?](https://chalkpiecediary.com/anchoring-phenomenon-tamil/): “டீச்சர், இதையெல்லாம் ஏன் படிக்கணும்?” — ஒவ்வொரு அறிவியல் ஆசிரியரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது கேட்ட கேள்வி. பாடம் தொடங்கும் முன், மாணவன் மனதில் “ஏன் படிக்கிறேன்?” என்ற கேள்விக்கு பதில் கிடைக்காவிட்டால், அந்த 40 நிமிடப் பாடம் வெறும் சம்பிரதாயமாகவே போய்விடும். இதற்கு உலகெங்கும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த தீர்வு — Anchoring Phenomenon (திறவுகோல் நிகழ்வு). NGSS, OpenSciEd போன்ற நவீன கல்வி அமைப்புகளின் முதுகெலும்பாக இந்தக் கருத்து இருக்கிறது. இது என்ன? வகுப்பறையில் எப்படிப் பயன்படுத்துவது? பாடநூல் எழுதும்போது எவ்வாறு வடிவமைப்பது? — விரிவாகப் பார்ப்போம். இரு வேறு வகுப்பறைக் காட்சிகள் காட்சி 1: வழக்கமான பாடம் எட்டாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் ஒளியியல் (Optics) பாடத்தைத் தொடங்குகிறார். கரும்பலகையில் “ஒளியின் பண்புகள்” என்று தலைப்பிடுகிறார். மாணவர்கள் notebook-ஐத் திறக்கிறார்கள். ஆசிரியர் ஒளியின் வரையறை, அதன் வேகம், அது நேர்க்கோட்டில் பயணம் செய்யும் விதம் — ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே போகிறார். […] - [ஜான்ஸ்டோன் முக்கோணம்: 40 ஆண்டுகளாக உலகை மாற்றும் ஓர் எளிய கல்விக் கோட்பாடு](https://chalkpiecediary.com/johnstone-triangle/): இன்று உலகெங்கிலும் NGSS, IB, Cambridge உள்ளிட்ட நவீன கல்வித் தரநிலைகளில் அறிவியல் கற்பித்தலின் அடிப்படையாக மாறியுள்ளது,1982-ல் ஸ்காட்லாந்து விஞ்ஞானி அலெக்ஸ் ஜான்ஸ்டோன் முன்வைத்த ஒரு எளிய முக்கோணம்.. அப்படி அதில் என்ன இருக்கிறது­? ஆசிரியர் கரும்பலகையில் H₂O என்று எழுதிவிட்டு, “இது தண்ணீர்” என்கிறார். மாணவன் புரிந்தது போலத் தலையாட்டுகிறான். ஆனால், “பனிக்கட்டி உருகும்போது என்ன நடக்கும்?” என்று ஆசிரியர் கேட்டால், “மூலக்கூறுகள் விரிவடைந்து உருகும் டீச்சர்!” என்று மாணவனிடமிருந்து பதில் வருகிறது. அறிவியல் கற்பிக்கும் பல ஆசிரியர்களுக்கும் இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும். ஏன் இப்படி நடக்கிறது? எங்கே நாம் தவறுகிறோம்? மாணவர்கள் வேதியியல் சமன்பாடுகளையும், இயற்பியல் விதிகளையும் மனப்பாடம் செய்வதில் காட்டும் வேகத்தை, அதன் அடிப்படைத் தத்துவங்களைப் புரிந்துகொள்வதில் காட்டுவதில்லை என்பது பல அறிவியல் ஆசிரியர்களின் தொடர் ஆதங்கம். இதற்கு மாணவர்களின் திறன் காரணம் அல்ல; மாறாக, அறிவியல் கருத்துகளை நாம் அவர்களுக்கு எப்படிக் கடத்துகிறோம் என்பதில்தான் நுட்பம் […] - [அறிவியல் 2025: எல்லைகளை விரித்த டாப் 10 நிகழ்வுகள்](https://chalkpiecediary.com/science-2025-top-10/): மனிதகுலத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயணத்தில், பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் ஒரு திருப்புமுனை காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். 2025 இல், நாம் அண்டவெளியின் ஆழங்களை மட்டுமல்ல, அணுவின் மிக நுண்ணிய சாத்தியக்கூறுகளையும் மறுவரையறை செய்துள்ளோம்.  ஒருபுறம், விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியா போன்ற நாடுகள் வல்லரசுகளுக்கு நிகரான பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன. மறுபுறம், மருத்துவத் துறையில் மரபணுப் பொறியியலானது, உயிரிய எல்லைகளைக் கடந்து மனித வாழ்வை நீட்டிக்கத் தொடங்கியுள்ளது.  அதே வேளையில், காலநிலை மாற்றம் விடுக்கும் எச்சரிக்கைகள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்குத் தீவிரமடைந்துள்ளன.  நம்பிக்கையும், சவால்களும் ஒருங்கே நிறைந்த இந்தச் சூழலில், 2025-ம் ஆண்டின் திசைவழியைத் தீர்மானித்த மிக முக்கியமான 10 அறிவியல் நிகழ்வுகளை இங்கே விரிவாகப் பகுப்பாய்வு செய்வோம். 1. இஸ்ரோவின் ‘பாகுபலி’யும் விண்வெளி வர்த்தகத்தின் புதிய பரிமாணமும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO), தனது எல்.வி.எம்-3 (LVM3) ராக்கெட் மூலம் 6,100 கிலோ எடை கொண்ட அமெரிக்காவின் ‘புளூபேர்ட் பிளாக்-2’ (BlueBird […] ## Pages - [கல்வி உரையாடல்கள்](https://chalkpiecediary.com/kalvi-uraiyadalgal/): தொடர் கல்வி உரையாடல்கள் வகுப்பறையில் நடப்பதற்கும் ஆய்வுகள் சொல்வதற்கும் இடையே ஒரு பாலம். புதிய கட்டுரைகள் வெளியாகும்போது அறிய, நமது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள். தொடர்ந்து பேசுவோம் – சாக்பீஸ்டைரி. - [தமிழ் எழுத்துரு மாற்றி](https://chalkpiecediary.com/tamil-font-converter/) - [Census Mate FAQ](https://chalkpiecediary.com/census-mate-faq/): 1. மக்கள் தொகை விவரங்களை எவ்வாறு சேர்ப்பது? முகப்பு > மக்கள் தொகைப் பட்டியல் சென்று, மேலே உள்ள «புதிய குடும்பம்» பொத்தான் அல்லது கீழ் வலது «+» பொத்தான் வழியாகப் புதிய குடும்பம்/உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கலாம். ஏற்கனவே உள்ள குடும்பத்தில் உறுப்பினர் சேர்க்க: அந்தக் குடும்ப வரிசையின் மூன்று புள்ளி மெனு > «உறுப்பினரைச் சேர்க்க». — 2. மக்கள் தொகைப் பட்டியலில் உள்ள குறியீடுகள் எவற்றைக் குறிக்கின்றன? # — குடும்ப வரிசை எண். வீட்டு ஐகானுடன் கதவு எண், நபர்கள் எண்ணிக்கை, சமூகம் காட்டப்படும்; 6–17 வயது பள்ளித் தகவல் உள்ள குடும்பத்தில் 🎓. 5 வயது நபருக்குப் பச்சை நிறப் பை ஐகானும் «5+» உரையும். உறுப்பினர் வரிசையில் ஆண்/பெண் ஐகான்; பள்ளித் தகவலில் நமது பள்ளி நீல நிறத்தில், வேறு பள்ளி வேறு நிறத்தில். அதிகபட்ச வகுப்பைத் தாண்டினால் எச்சரிக்கை ஐகான். — 3. பதிவு […] - [Terms of Service for CensusMate](https://chalkpiecediary.com/terms-of-service-for-censusmate/): Last Updated: March 20, 2026 By downloading or using the CensusMate application, these terms will automatically apply to you – you should make sure therefore that you read them carefully before using the app. 1. Purpose and Data Ownership CensusMate is a productivity tool designed primarily for educational institutions to manage student census data. 2. Google Drive Backup Service Our app provides an optional feature to backup your data to your personal Google Drive account. 3. User Responsibilities 4. Privacy Policy Compliance Your use of the app is also governed by our Privacy Policy, which explains how we handle permissions and your […] - [a1 coaching centre](https://chalkpiecediary.com/a1-coaching-centre/): <iframe src=”https://perumalradpr.github.io/A1-Coaching-6-tamil/” width=”100%” height=”800px” style=”border:none;”></iframe> - [Support Us](https://chalkpiecediary.com/support-us/): எங்கள் எல்லா செயலிகளிலும் விளம்பரங்கள் எதுவும் இல்லை.ஆசிரியர்கள் சமூகத்திற்கு உயர்தரமான, மதிப்புமிகு தொழில்நுட்ப சேவையை வழங்குவதுதான் எங்கள் நோக்கம். இந்த பங்களிப்பு வசதி முற்றிலும் விருப்பத்திற்கே.செயலிகள் உங்களுக்கு உதவியாக இருந்தால், விருப்பம் இருந்தால் மட்டும் ஒரு சிறு பங்களிப்பின் மூலம் எங்களை ஊக்கப்படுத்தலாம். Support Chalkpiece Diary எங்கள் கல்விப் பணியைத் தொடர ஒரு சிறு பங்களிப்பின் மூலம் ஆதரவு அளிக்கலாம். Pay via Any UPI App UPI ID: perumalrajdpr@okicici - [Census Mate App Privacy Policy](https://chalkpiecediary.com/census-mate-app-privacy-policy/): Privacy Policy for Census Mate Last updated: March 10, 2026 This Privacy Policy describes how your personal information is collected, used, and shared when you use the Census Mate mobile application (the “App”). 1. Information Collection and Use Census Mate is designed to function strictly as a local offline tool for school census management. Local Storage Only: All data entered into the App, including but not limited to family details, student names, ages, communities, and educational information, is stored locally on your device’s internal storage. We do not collect, transmit, store, or share any of this data on external servers or cloud databases. Permissions: The […] - [அடிக்கடி கேட்கப்படும் கேள்வி (FAQ - TN Staff Tax Calculator)](https://chalkpiecediary.com/faq-tn-staff-tax-calculator/): பயனர்களால் அடிக்கடி எழுப்பப்படும் சந்தேகங்களை நாம் இங்கு காணலாம்.. 1. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் 5400 கிரேடு பே அதாவது ​லெவல் 22 இல் இருக்கும் போது என்ன செய்வது?2. இடைநிலை ஆசிரியர்களுக்கு சரண்டர் தொகையில் PP யிலிருந்து ரூபாய் ஆயிரம் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது?3. செக்சன் 288B யில் வரியை அடுத்த பத்து ரூபாய்க்கு ரவுண்ட் செய்ய வேண்டுமா? ஒரு ரூபாய்க்கு ரவுண்ட் செய்ய வேண்டுமா?4. பிடிஎப்பில் ஆதார் எண், டேன் எண், வங்கிக்கணக்கு விவரஙகள் போன்றவை இடம் பெற என்ன செய்ய வேண்டும்… - [Privacy Policy - TN Staff Tax Calculator](https://chalkpiecediary.com/privacy-policy-tn-staff-tax-calculator/): Last Updated: January 17, 2026 1. Introduction This Privacy Policy applies to the IT Calculator TN Govt app (com.chalkpiecediary.itcalculatortn) created by Chalkpiece Diary. We respect your privacy and are committed to protecting it. 2. Information Collection and Use We do not collect, transmit, or store any personal user data on our servers. 3. App Permissions The app uses the following permissions for specific functionalities: 4. Third-Party Services This app has no ads and does not use third-party analytics services (like Google Analytics or Firebase) that track user behavior. 5. Data Retention Since we do not collect data, we do not retain it. Your data remains […] - [El Surrender Form](https://chalkpiecediary.com/el-surrender-form/): EL Surrender Form Generator EL Surrender Form 1. துறை மற்றும் அலுவலகம் துறை (Department): தொடக்கக்கல்வி பள்ளிக்கல்வி வட்டாரக்கல்வி அலுவலர் (Select BEO): வட்டாரக்கல்வி அலுவலர் (அலகு 1)வட்டாரக்கல்வி அலுவலர் (அலகு 2)வட்டாரக்கல்வி அலுவலர் (அலகு 3) 2. தனிப்பட்ட விவரங்கள் பெயர் (Name): பதவி (Designation): பள்ளி பெயர் (School Name): ஒன்றியம் (Union): மாவட்டம் (District): அடிப்படை ஊதியம் (Basic Pay): 3. தற்போதைய ஒப்படைப்பு விவரம் ஒப்படைப்பு தேதி (Current Surrender Date): நாட்கள் (Days): 15 நாட்கள்30 நாட்கள் 4. முந்தைய ஒப்படைப்பு விவரம் முந்தைய ஒப்படைப்பு தேதி (Last Surrender Date): முந்தைய நாட்கள் (Last Days): 15 நாட்கள்30 நாட்கள் 5. இடையில் எடுத்த விடுப்பு விவரம் (Between Surrenders) அ) ஈட்டிய விடுப்பு (Earned Leave) எடுத்தேன் + விடுப்பு நாட்களைச் சேர் மொத்தம்: 0 நாட்கள் ஆ) மருத்துவச்சான்று […] - [IT Calculator Pro](https://chalkpiecediary.com/it-calculator-pro/) - [Developing Page](https://chalkpiecediary.com/developing-page/) - [QR Code Generator](https://chalkpiecediary.com/qr-code-generator/): QR குறியீடு உருவாக்கி இணைய முகவரி அல்லது உரையை உள்ளிடவும்: QR குறியீட்டை உருவாக்கு QR படத்தை பதிவிறக்கம் செய் Tool by: www.chalkpiecediary.com - [GPS Camera](https://chalkpiecediary.com/gps-camera/): Smart GPS Camera Pro TN 📸 Smart GPS Camera Pro TN Portrait (செங்குத்து)Landscape (கிடைமட்டம்) GPS: தேடுகிறது… GPS Camera Pro TN Location Fetching Address… LATITUDE : — | LONGITUDE : — ALTITUDE : — — 📷 கேமராவை இயக்கு ⬇️ படம் பதிவிறக்கம் 🔄 மீண்டும் Visit: www.chalkpiecediary.com - [Paybill Generator](https://chalkpiecediary.com/paybill-generator/): ஊதியப் பட்டியல் (Paybill Pro) PDF தயாராகிறது… காத்திருக்கவும்… ஊதியப் பட்டியல் (Paybill Pro) ✓ Saved பொது விவரங்கள் பள்ளியின் பெயர்: மாதம் & ஆண்டு: பள்ளி எண்: UDISE குறியீடு: DA சதவீதம் (%): ஆசிரியர் 1 நீக்க பெயர்: IFHRMS எண்: பதவி: தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்இடைநிலை ஆசிரியர்பட்டதாரி ஆசிரியர் ஊதியம் Basic Pay: PP: DA (Auto/Edit): HRA Gr: Gr-IIGr-IAGr-IBGr-IIIGr-IV MA: DA Arr: OA: Total: அரசு பிடித்தங்கள் CPS GPF CPS Amount (Auto/Edit): CPS Arrear: SPF: FBF: NHIS: CoOp: PLI: FA: IT: Cess (Auto/Edit): பிற பிடித்தங்கள் Society: RD: LIC: PT: Total Ded: Net Pay: + ஆசிரியரைச் சேர்க்கவும் 📄 பட்டியலை சரிபார்க்க (Preview) ← திருத்த (Edit) முன்னோட்டம் ⬇️ Download PDF தலைமையாசிரியர் Tool by: www.chalkpiecediary.com - [Stop Watch and Timer](https://chalkpiecediary.com/stop-watch-and-timer/): Classroom Timer Tools வகுப்பறை நேரம் ஸ்டாப்வாட்ச் டைமர் 00:00:00 நிமிடம் விநாடி மில்லி தொடங்கு நிறுத்து மீட்டமை : : நிமிடம் விநாடி மில்லி தயவுசெய்து நேரத்தை உள்ளிடவும் 00:00:00 நிமிடம் விநாடி மில்லி தொடங்கு நிறுத்து மீட்டமை Tool by: www.chalkpiecediary.com - [Retirement Date Calculator](https://chalkpiecediary.com/retirement-date-calculator/): ஓய்வு பெறும் நாள் கணிப்பான் ஓய்வு பெறும் நாள் கணிப்பான் பிறந்த தேதி (DD – MM – YYYY) தயவுசெய்து சரியான தேதியை உள்ளிடவும். ஓய்வு வயது (Retirement Age) கணக்கிடுக ஓய்வு பெறும் நாள் (Superannuation): — பணி நீட்டிப்புடன் ஓய்வு நாள் (Academic Year Extension): — Tool by: www.chalkpiecediary.com - [Number to Words](https://chalkpiecediary.com/number-to-words/): Number to Words Converter – Tamil எண் எழுத்தாக்கி Number to Words Converter எண்ணை உள்ளிடவும் (Enter Number) வார்த்தையாக மாற்று (Convert) இந்திய எண்முறை (Indian System) – – சர்வதேச எண்முறை (International System) – – Tool by: www.chalkpiecediary.com - [Solli Dictation Master](https://chalkpiecediary.com/solli-dictation-master/): Solli – Dictation Tool சொல்லி – டிக்டேஷன் கருவி தனித்தனியாக மொத்தமாக கேள்வி / சொல் சேர் கேள்விகளை ஒட்டவும் (ஒவ்வொன்றும் தனி வரியில்) பட்டியலில் சேர் தேர்வைத் தொடங்கு அழி மாணவர் தேர்வு பின்செல் Tool by: www.chalkpiecediary.com - [Teaching Clock](https://chalkpiecediary.com/teaching-clock/): Analog Clock for Teaching கற்றல் கடிகாரம் 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 மணி – + நிமிடம் – + நேரத்தை மறை Random Time Current Time Tool by: www.chalkpiecediary.com - [Random Group Generator](https://chalkpiecediary.com/random-group-generator/): குழு உருவாக்கி குழு உருவாக்கி துவக்க எண் இறுதி எண் குழுப் பிரிப்பு முறை உறுப்பினர் எண்ணிக்கை குழு எண்ணிக்கை ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர்? மொத்தமாகக் எத்தனை குழுக்கள்? மொத்த மாணவர்கள்: 30 | உருவாக்கப்படும் குழுக்கள்: 6 குழுக்களை உருவாக்கு Tool by: www.chalkpiecediary.com - [Random Number Selector](https://chalkpiecediary.com/random-number-selector/): Random Number Picker – Final எண் தேர்வி துவக்க எண் இறுதி எண் எண்ணைத் தேர்ந்தெடுக்கபட்டனை அழுத்தவும் தேர்ந்தெடு தேர்ந்தெடுக்கப்பட்ட எண்கள்: Tool by: www.chalkpiecediary.com - [Total and Average Calculator](https://chalkpiecediary.com/total-and-average-calculator/): Marks Total & Average Calculator கூடுதலும், சராசரியும் மதிப்பெண்கள் இங்கு தோன்றும்… குறிப்பு: எண்களை Space அல்லது Comma மூலம் பிரித்தும் உள்ளிடலாம். 0 எண்ணிக்கை 0 கூட்டுத்தொகை 0 சராசரி தேர்ச்சி பகுப்பாய்வு தேர்ச்சி மதிப்பெண்: 0 தேர்ச்சி 0% தேர்ச்சி % எல்லாவற்றையும் அழி Tool by: www.chalkpiecediary.com - [CCE Grade Calculator](https://chalkpiecediary.com/cce-grade-calculator/): CCE கிரேடு கால்குலேட்டர் CCE கிரேடு கால்குலேட்டர் மதிப்பீட்டு முறையைத் தேர்வு செய்க Old Pattern (A1 – E2) New (Primary) (1st – 5th) New (Upper) (6th – 8th) பிழை FA மார்க் (Max 40) SA மார்க் (Max 60) கணக்கிடுக வகை மதிப்பெண் கிரேடு FA – – SA – – Total – – Reset தரநிலை அட்டவணைகள் × New Pattern: Primary (1-5) Grade FA (40) SA (60) Total (100) A 29-40 43-60 71-100 B 17-28 25-42 41-70 C 0-16 0-24 0-40 New Pattern: Upper Primary (6-8) Grade FA (40) SA (60) Total (100) A 33-40 49-60 81-100 B 25-32 37-48 61-80 C 17-24 25-36 41-60 D 0-16 0-24 […] - [Age Calculator](https://chalkpiecediary.com/age-calculator/): Age Calculator Tool – Icon Reset வயது கால்குலேட்டர் பிறந்த தேதி (DD-MM-YYYY): தேதி மாதம் ஆண்டு எந்த தேதி வரை? தேதி மாதம் ஆண்டு வயதைக் கணக்கிடுக துல்லியமான வயது 0 ஆண்டுகள் 0 மாதங்கள் 0 நாட்கள் Tool by: www.chalkpiecediary.com - [வகுப்பறைக் கருவிகள்](https://chalkpiecediary.com/classroom-tools/): ஆசிரியர்களின் தினசரிப் பணிகளை எளிமையாக்கும் பிரத்யேக கருவிகள். 🔍 / 🌟 பிரபலமான கருவிகள் Featured Tools · அதிகம் பயன்படுத்தப்படுபவை 3 ⭐ Top Pick 📊 CCE Grade Calculator FA, SA மதிப்பெண்களுக்கான கிரேடுகளை எளிதாகக் கணக்கிட. Try Now → 🔥 Trending ∑ Total & Average மதிப்பெண்களின் மொத்தம், சராசரியை உடனடியாகக் காண. Open Now → ✨ New 🔤 Tamil Font Converter பாமினி எழுத்துருவில் உள்ள உரையை யுனிகோடாக மாற்ற. Try Now → 📂 நிர்வாகக் கருவிகள் Admin Tools · பணி நிர்வாகத்திற்கான கருவிகள் 5 💰 IT Calculator Pro 2025-26 ஆண்டிற்கான வருமான வரி கணக்கீடு. Open Tool → 📄 Paybill Generator மாதாந்திர சம்பளப் பட்டியலை எளிதாகத் தயாரிக்க. Open Tool → 📝 EL Surrender Form ஈட்டிய விடுப்பு […] - [முகப்பு](https://chalkpiecediary.com/): கல்வி உரையாடல்கள் தொடரின் கட்டுரைகளையும் பார்க்க → அறிவியல் பேசுவோம் பிரபலமானது மேலும் படிக்க தமிழ் எழுத்துரு மாற்றி பழைய எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்ட கோப்புகளை ஒருங்குறிக்கு மாற்றுங்கள் — நகலெடுத்து ஒட்டினால் போதும். Bamini • TAM • Vanavil • ShreeLipi • Anu ⟷ Unicode வகுப்பறைக் கருவிகள் ஆசிரியர்களின் தினசரிப் பணிகளை எளிமையாக்கும் பிரத்யேக கருவிகள். அனைத்தும் ஒரே இடத்தில் — பதிவு தேவையில்லை, இலவசம். அடிக்கடி பயன்படுத்தப்படுபவை ⏰Teaching Clock 🎂Age Calculator ∑Total & Average நமது ஆன்ட்ராய்டு செயலிகள் TN Staff Tax Calculator Smart New Regime Tax Calculator Census Mate Smart Offline Tool for School Census CCE Grade Calculator Handy Grading tool for CCE classes எங்களைப் பின்தொடருங்கள் ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/chalkpiecediary.com/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)