கல்வி உரையாடல்கள்

வெளியிடப்படாத ஒரு காகிதம்

ஒரு பாடநூலின் மதிப்பீட்டுப் பகுதி ஒரு தேர்வுத்தாள் அல்ல, ஒரு வினாத்தொகுப்பு. இவ்வேறுபாட்டை NCERT-ன் Curiosity நூல்களே தமது 34 பாடங்களிலும் நிரூபிக்கின்றனவா? 378 வினாக்களை வடிவம் வாரியாகப் பகுப்பாய்வு செய்து, அவற்றுக்குப் பின்னிருக்கக்கூடிய மதிப்பீட்டு வடிவமைப்பு நெறிமுறையை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி.