அறிவியல் கற்பித்தல் – வயதோடு வளரும் ஒரு கதை
அறிவு ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிவதில்லை; ஒவ்வொரு வயதிலும் அது உருமாறுகிறது. Gopnik-ன் ஆய்வுகள் முதல் spiral curriculum வரை — தொடக்கம் முதல் மேனிலை வரையிலான ஒரு வளர்ச்சிப் பாதையின் வடிவமைப்பு.
அறிவு ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிவதில்லை; ஒவ்வொரு வயதிலும் அது உருமாறுகிறது. Gopnik-ன் ஆய்வுகள் முதல் spiral curriculum வரை — தொடக்கம் முதல் மேனிலை வரையிலான ஒரு வளர்ச்சிப் பாதையின் வடிவமைப்பு.
— திருகாணிக்கு சுத்தியல் எதற்கு? ஒரு வினாத்தொகுப்பின் அறிவியல் பற்றிய உரையாடல் ஒரு பாடம் முடிந்தபின் வரும் “பயிற்சி” பக்கம் — பாடநூலின் மிக முக்கியமான பக்கம்.
தேர்வு முடிந்து வெளியே வரும்போது ஏற்படும் தன்னம்பிக்கைக் குறைவு பெரும்பாலும் தேர்வரின் திறமையின்மை அல்ல — வினாத்தாள் வடிவமைப்பின் குறையாகவும் இருக்கலாம். சிலபஸ் மீறல், மனனத்தை மட்டும் சோதிக்கும் கூற்று-காரண வினாக்கள், பொருத்துக வினாக்களின் மறைமுக ஊகத் தன்மை, சமவிரிப்பின்மை ஆகியவற்றை மதிப்பீட்டியல் கண்ணோட்டத்தில் ஆராயும் கட்டுரை.
— அறிவியல் பாடநூல் வடிவமைப்பு குறித்த ஓர் உரையாடல் ஒரு பாடநூல் என்பது வெறும் தகவல்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு கற்பித்தல் கருவி. ஓர் ஆசிரியர்
அறிவியலை எப்படிக் கற்பிக்க வேண்டும்? — இக்கேள்விக்கு உலகம் கடந்த 70 ஆண்டுகளில் கொடுத்த எட்டு முக்கியமான பதில்கள் PSSC, BSCS, Nuffield, Hoshangabad, SEPUP, IB
“டீச்சர், இதையெல்லாம் ஏன் படிக்கணும்?” — ஒவ்வொரு அறிவியல் ஆசிரியரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது கேட்ட கேள்வி. பாடம் தொடங்கும் முன், மாணவன் மனதில் “ஏன் படிக்கிறேன்?” என்ற