தொடர்
கல்வி உரையாடல்கள்
வகுப்பறையில் நடப்பதற்கும் ஆய்வுகள் சொல்வதற்கும் இடையே ஒரு பாலம்.
ஜான்ஸ்டோன் முக்கோணம்: 40 ஆண்டுகளாக உலகை மாற்றும் ஓர் எளிய கல்விக் கோட்பாடுஇன்று உலகெங்கிலும் NGSS, IB, Cambridge உள்ளிட்ட நவீன கல்வித் தரநிலைகளில் அறிவியல் கற்பித்தலின் அடிப்படையாக மாறியுள்ளது,1982-ல் ஸ்காட்லாந்து விஞ்ஞானி அலெக்ஸ் ஜான்ஸ்டோன் முன்வைத்த ஒரு எளிய முக்கோணம்.. அப்படி…
டீச்சர், இதையெல்லாம் ஏன் படிக்கணும்?"டீச்சர், இதையெல்லாம் ஏன் படிக்கணும்?" — ஒவ்வொரு அறிவியல் ஆசிரியரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது கேட்ட கேள்வி. பாடம் தொடங்கும் முன், மாணவன் மனதில் "ஏன் படிக்கிறேன்?" என்ற கேள்விக்கு பதில்…
அறிவியல் கல்வியை மாற்றிய எட்டு இயக்கங்கள்: பாடநூல்களுக்குப் பின்னால் ஒரு சுவாரசிய வரலாறுஅறிவியலை எப்படிக் கற்பிக்க வேண்டும்? — இக்கேள்விக்கு உலகம் கடந்த 70 ஆண்டுகளில் கொடுத்த எட்டு முக்கியமான பதில்கள் PSSC, BSCS, Nuffield, Hoshangabad, SEPUP, IB MYP, Siyavula,…
கேள்விகளால் இயங்கும் வகுப்பறை – DQB"எவ்வளவு கேட்டாலும் ஒரு கேள்வி கூட கேக்க மாட்டேங்குறாங்க…" — அறிவியல் ஆசிரியர்களின் வழக்கமான ஓர் ஏமாற்றம். "இவங்க கேக்கற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டே இருந்தா portion முடியுமா?" —…
உலகின் சிறந்த பாடநூல்களின் வடிவமைப்பு இரகசியங்கள்— அறிவியல் பாடநூல் வடிவமைப்பு குறித்த ஓர் உரையாடல் ஒரு பாடநூல் என்பது வெறும் தகவல்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு கற்பித்தல் கருவி. ஓர் ஆசிரியர் இல்லாதபோதும், அந்தப்…
வினாத்தாள் உங்களை அளவிடுகிறதா? ஏமாற்றுகிறதா?தேர்வு முடிந்து வெளியே வரும்போது ஏற்படும் தன்னம்பிக்கைக் குறைவு பெரும்பாலும் தேர்வரின் திறமையின்மை அல்ல — வினாத்தாள் வடிவமைப்பின் குறையாகவும் இருக்கலாம். சிலபஸ் மீறல், மனனத்தை மட்டும் சோதிக்கும் கூற்று-காரண…
மாணவனின் மூளையிடம் பேசும் இடம் — பாடநூல் மதிப்பீட்டுப் பக்க வடிவமைப்பு— திருகாணிக்கு சுத்தியல் எதற்கு? ஒரு வினாத்தொகுப்பின் அறிவியல் பற்றிய உரையாடல் ஒரு பாடம் முடிந்தபின் வரும் "பயிற்சி" பக்கம் — பாடநூலின் மிக முக்கியமான பக்கம். ஏன்? ஏனென்றால்…
சிறந்த ஆசிரியர்கள் அப்படி என்னதான் வித்தியாசமாகச் செய்கிறார்கள்?சிறந்த ஆசிரியர்கள் வகுப்பறையில் என்ன வித்தியாசமாகச் செய்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை தேடி பராக் ரோசென்ஷைன் நடத்திய ஆய்வு — வெறும் 9 பக்கங்களில் கற்பித்தல் அறிவியலை மாற்றி எழுதியது.…
வெளியிடப்படாத ஒரு காகிதம்ஒரு பாடநூலின் மதிப்பீட்டுப் பகுதி ஒரு தேர்வுத்தாள் அல்ல, ஒரு வினாத்தொகுப்பு. இவ்வேறுபாட்டை NCERT-ன் Curiosity நூல்களே தமது 34 பாடங்களிலும் நிரூபிக்கின்றனவா? 378 வினாக்களை வடிவம் வாரியாகப் பகுப்பாய்வு…
அறிவியல் கற்பித்தல் – வயதோடு வளரும் ஒரு கதைஅறிவு ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிவதில்லை; ஒவ்வொரு வயதிலும் அது உருமாறுகிறது. Gopnik-ன் ஆய்வுகள் முதல் spiral curriculum வரை — தொடக்கம் முதல் மேனிலை வரையிலான ஒரு வளர்ச்சிப்…
புதிய கட்டுரைகள் வெளியாகும்போது அறிய, நமது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.
தொடர்ந்து பேசுவோம் – சாக்பீஸ்டைரி.
